Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

Shannavathi Tharpana Mantras 2024-2025

Shannavathi Tharpana Mantras 2024-2025

04 May 2024 சனி வைத்ருதீ.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாசே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள  ப்ராசீனாவீதி ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

07 May 2024 செவ்வாய்  அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே  சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாசர அசுவினீ நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி)———— அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

10 May 2024 வெள்ளி கிருத யுகாதி

க்ரோதி  நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே த்ருதியாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர ரோஹிணி நக்ஷத்ர அதி கண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குன விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே.

14 May 2024 செவ்வாய் வைகாசி மாத பிறப்பு  5-52 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள பெளம வாசர புஷ்ய நக்ஷத்ர கண்ட நாம யோக கர கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம்  விஷ்ணுபதி புண்ய காலே ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

20 May 2024 திங்கள் வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே  த்வாதசியாம் புண்ய திதெள ஸோம வாசர சித்ரா  நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ  கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்  த்வாதசியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

30 May 2024 வியாழன் வைத்ருதீ

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே  க்ருஷ்ண  பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள  குரு வாஸர   சதபிஷங்க் நக்ஷத்ர  வைத்ருதி  நாம யோக பாலவ  கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதீ புண்ய  கால  சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2024-2025

Write Your Comment

2 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian

  2. Ram Satagopan says:

    Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
    I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
    Thank you.
    Ramanujam

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading