October 2024 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil
01 October 2024 செவ்வாய் சஸ்த்ர ஹத மஹாளயம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாசர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசி யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02 October 2024 புதன் அமாவாசை
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர உத்திர பல்குனீ நக்ஷத்ர ப்ராம்ம நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02 October 2024 புதன் அமாவாசை மஹாளயம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர உத்திர பலகுனீ நக்ஷத்ர ப்ராம்ம நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
03 October 2024 வியாழன் மஹாளயம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள குரு வாசர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
04 October 2024 வெள்ளி கிழமை வைத்ருதி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர சித்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)————— அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
11 October 2024 வெள்ளி கிழமை ஸ்வாயம்புவ மனு.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாசர உத்திராஷாட நக்ஷத்ர சுகர்ம நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———— அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி சிராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.
17 October 2024 வியாழ கிழமை. ஐப்பசி மாத பிறப்பு. 7-40 ஏ.எம்./ 6 பி.எம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள குரு வாஸர ரேவதீ நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) —————-
அக்ஷய த்ருப்தியர்த்தம் துலா ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20 October 2024 ஞாயிற்றுகிழமை வ்யதீபாதம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதியாயாயாம் (11 மணி வரை பிறகு )/சதுர்த்யாம் புண்ய திதெள பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் /சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) —————- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
29 October 2024 செவ்வாய் வைத்ருதி.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) —————- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2024-2025
16 September 2023 good muhart for
Baby born by ceserian
Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
Thank you.
Ramanujam