February 2025 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil
04 February 2025 செவ்வாய் கிழமை வைவஸ்வத மன்வாதி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ணிய திதெள பெளம வாஸரஅசுவினீ நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
04 February 2025 செவ்வாய் கிழமை ரத ஸப்தமி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் சுப திதெள பெளம வாசர அஶ்வினி நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் ஸப்தம்யாம் சுப திதெள ரத சப்தமி புண்யகாலே ஸ் நானம் அஹம் கரிஷ்யே.
05 February 2025 புதன் கிழமை பீஷ்மாஷ்டமி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் சுப திதெள ஸெளம்ய வாசர அப பரணீ நகஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண பீஷ்டாஷ்டமி புண்ய காலே பீஷ்ம தர்ப்பணம் அஹம் கரிஷ்யே.
08 February 2025 சனி கிழமை வைத்ருதி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
12 February 2025 புதன் கிழமை மாசி மாத பிறப்பு. 9-54பி.எம்/11-35பி.எம்
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள செளம்ய வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே கும்ப ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
19 February 2025. புதன் கிழமை திஸ்ரேஷ்டகா.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தமியாம் புண்ணிய திதெள ஸெளம்ய வாஸர விசாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
20 February 2025 வியாழன். அஷ்டகா.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள குரு வாஸர அனுராதா நக்ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
21 February 2025 வெள்ளிகிழமை அன்வஷ்டகா.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ணிய திதெள ப்ருகு வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
24 February 2025 திங்கட்கிழமை வ்யதீபாதம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ணிய திதெள இந்து வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
27 February 2025 வியாழகிழமை கலி யுகாதி /அமாவாசை
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள குரு வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர சிவ நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே கலியுகாதி புண்ணிய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2025
16 September 2023 good muhart for
Baby born by ceserian
Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
Thank you.
Ramanujam