April 2025 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil
12 April 2025 சனிகிழமை ரெளச்சிய மனு.
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மனு புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
மேஷ ரவி சித்திரை வருட பிறப்பு3-20 ஏ.எம்/ 2-20 ஏ.எம் 13-4-2025 ஞாயிற்று கிழமை.
14 April 2025. திங்கட்கிழமை. சித்திரை மாத பிறப்பு தர்ப்பணம்.
விஶ்வாவஸு நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் (8-27 வரை) பிறகு த்விதீயாயாம் இந்து வாஸர யுக்தாயாம் ஸ்வாதீ நக்ஷத்ர வஜ்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———— அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷூ புண்ய காலே மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16 September 2023 good muhart for
Baby born by ceserian
Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
Thank you.
Ramanujam