Shannavathi Tharpanam Sankalpa Mantras 2023-2024 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

shannavathi sankalpam mantram in tamil 2023-2024

shannavathi sankalpam mantram in tamil 2023-2024

ஷோபாக்ருத் வருஷ தர்ப்பண ஸங்கல்பம். 2023-2024. Shannavathi Tharpanam Sankalpa Mantras 2023-2024 in Tamil, 96 Tharpana Shraddha Sankalpam.

05 April 2023. புதன் ரெளச்சிய மன்வாதி

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர துருவ நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———– உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

10 April 2023 திங்கள் வ்யதிபாதம்

சுபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாசே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள இந்து வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யதிபாத நாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———– உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதிபாத புண்யகால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14 April 2023. வெள்ளீ சித்ரை வருட பிறப்பு.

சோபக்ருத் நாம் ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ராஷாடா /ஶ்ரவண நக்ஷத்ர ஸாத்ய நாம யோக தைதுல கரண யேவங்குண சகல விஷேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) ————– உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

14 April 2023. வெள்ளி மேஷ ரவி ஸங்க்கிரமணம். சித்திரை வருட பிறப்பு

ஶோபக்ருத்  நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள  மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே   நவம்யாம் புண்ய திதெள  ப்ருகு  வாஸர  உத்திராஷாடா  ததுபரி ஶ்ரவண  நக்ஷத்ர  சித்த  ததுபரி ஸாத்ய நாம யோக தைதுல கரண  ஏவங்குண விஷேஷண விசிஷ்யடாயாம் வர்த்தமானாயாம்  நவம்யாம் புண்ய திதெள  ( ப்ராசீனாவீதி) ————- கோத்ரானாம் ————— —————— —————–  ஶர்மனாம்   வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் – அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ——————— கோத்ரா: ————– ————– ———————– தா : வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹிப்ரபிதாமஹிணாம், ————————- கோத்ராணாம் ———————- —————– ————————- ஶர்மணாம்  வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்னீக மாதாமஹமாது:பிதாமஹமாதுஹ் ப்ரபிதா மஹானாம்  உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்  மேஷ விஷு புண்யகாலே மேஷ ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.

19 April 2023 புதன் அமாவாசை / வைத்ருதி

ஶோபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர ரேவதி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக  சகுனீ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள   (ப்ராசினாவீதி)————  அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே  தர்ச ஶ்ராத்தம்/வைத்ருதி  புண்ய கால  ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

22 April 2023 சனிகிழமை க்ருத யுகாதி.

ஶோபக்ருத் நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே  சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாசர க்ருத்திகா நக்ஷத்ர  ஆயுஷ்மான்  நாம யோக

 தைதுல கரண  ஏவங்குண விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)——— அக்ஷய  த்ருப்தியர்த்தம்  க்ருத யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

Shannavathi Tharpanam dates 2023 | Shannavathi Shraddh

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2023-2024

Write Your Comment

1 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian