Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

Shannavathi Tharpana Mantras 2024-2025

Shannavathi Tharpana Mantras 2024-2025

March 2025 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil 

05 March 2025.  புதன் கிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  கும்ப   மாஸே சுக்ல  பக்ஷே சஷ்டியாம் புண்ணிய திதெள ஸெளம்ய   வாஸர  கிருத்திகா  நக்ஷத்ர வைத்ருதி  நாம யோக  கரஜ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ச ஷ்டியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி   புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

13 March 2025 வியாழகிழமை  ருத்திர ஸாவர்ணி மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  கும்ப   மாஸே சுக்ல  பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள குரு   வாஸர   பூர்வபல்குணி  நக்ஷத்ர த்ருதி   நாம யோக  பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ச துர்தசியாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்   ருத்திர ஸாவர்னி மன்வாதி   புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

14 March 2025 வெள்ளி கிழமை பங்குனி மாத பிறப்பு.  6-49 பி.எம். /6-45 பி.எம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  கும்ப   மாஸே  சுக்ல  பக்ஷே  பூர்ணிமாயாம்  புண்ணிய திதெள ப்ருகு   வாஸர  உத்திர பல்குனி நக்ஷத்ர சூல   நாம யோக  பாலவ   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  பூர்ணிமாயாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  ஷடசீதி புண்ய காலே மீன ரவி ஸங்கிரமண   புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

21 March 2025 வெள்ளி கிழமை திஸ்ரேஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தமியாம் புண்ணிய திதெள ப்ருகு  வாஸர  ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஸித்த   நாம யோக  பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  ஸப்தம்யாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  திஸ்ரேஷ்டகா  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

22 March 2025 சனிகிழமை அஷ்டகா.  வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள ஸ்திர   வாஸர  மூலா நக்ஷத்ர வ்யதீபாத    நாம யோக  பாலவ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  அஷ்டம்யாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வ்யதீபாத புண்ய காலே அஷ்டகா  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

23 March 2025 ஞாயிற்றுகிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே கிருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்ணிய திதெள பானு   வாஸர   பூர்வாஷாடா நக்ஷத்ர  வரீயான்  நாம யோக  தைதுல  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்   நவம்யாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அன்வஷ்டகா  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28 March 2025 வெள்ளிகிழமை போதாயன அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள ப்ருகு  வாஸர   பூர்வப்ரோஷ்டபதா  நக்ஷத்ர சுப்ர    நாம யோக  பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  சதுர்தசியாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா  புண்ய கால தர்ச  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

29 March 2025 சனி கிழமை அமாவாசை ரைவத மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள ஸ்திர   வாஸர  உத்திரப்ரோஷ்டபதா  நக்ஷத்ர ப்ராம்ய    நாம யோக  கிம்ஸ்துக்ன   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா   புண்ய காலே ரைவத மன்வாதி    சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

31 March 2025. திங்கட்கிழமை  வைத்ருதி.      உத்தம மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர  ருதெள  மீன  மாஸே சுக்ல  பக்ஷே த்ருதீயாயாம் புண்ணிய திதெள  இந்து   வாஸர  அசுவினீ நக்ஷத்ர வைத்ருதீ  நாம யோக  தைதுல   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  த்ருதீயாயாம்  புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே/உத்தம மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2025

Write Your Comment

2 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian

  2. Ram Satagopan says:

    Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
    I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
    Thank you.
    Ramanujam

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading