Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

Shannavathi Tharpana Mantras 2024-2025

Shannavathi Tharpana Mantras 2024-2025

December 2024 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil 

10 December 2024 செவ்வாய் கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக  மாஸே சுக்ல   பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம   வாஸர உத்திர ப்ரோஷ்டபதா  நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல    கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள  (ப்ராசீனாவீதி) —————- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

15 December 2024 ஞாயிற்று கிழமை மார்கழி  மாத பிறப்பு.  10-08 பி.எம்./4 ஏ.எம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக  மாஸே சுக்ல   பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பானு   வாஸர மிருகசிரோ நக்ஷத்ர சுப  நாம யோக பாலவ   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள  (ப்ராசீனாவீதி) —————- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய கால தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

16 December 2024 திங்கட்கிழமை மார்கழி மாத பிறப்பு 4 ஏ.எம். (வாக்கியம்)

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே  ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து    வாஸர ஆர்த்ரா  நக்ஷத்ர சுப்ர  நாம யோக தைதுல    கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள  (ப்ராசீனாவீதி) —————- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய கால தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

19 December 2024 வியாழகிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ணிய திதெள குரு வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

22 December 2024 ஞாயிற்றுகிழமை திஸ்ரேஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ணிய திதெள பானு வாஸர  உத்திர பல்குனி  நக்ஷத்ர ஆயுஷ்மான்  நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

23 December 2024 திங்கள் கிழமை அஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள இந்து  வாஸர  உத்திர பல்குனி/ஹஸ்தம்  நக்ஷத்ர ஸெளபாக்கிய  நாம யோக தைதுல  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

24 December 2024 செவ்வாய் கிழமை  அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்ணிய திதெள பெளம  வாஸர  ஹஸ்த நக்ஷத்ர சோபன  நாம யோக கரஜ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அன்வஷ்டகா  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

30 December 2024 திங்கட்கிழமை அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே  அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள இந்து  வாஸர மூலா  நக்ஷத்ர விருத்தி  நாம யோக  சதுஷ்பாத  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா  புண்ய காலே தர்ச  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2025

Write Your Comment

2 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian

  2. Ram Satagopan says:

    Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
    I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
    Thank you.
    Ramanujam

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading