Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

Shannavathi Tharpana Mantras 2024-2025

Shannavathi Tharpana Mantras 2024-2025

January 2025 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil 

04 January 2025 சனிக்கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே சுக்ல  பக்ஷே பஞ்சம்யாம் புண்ணிய திதெள ஸ்திர  வாஸர சதபிஷங்க் நக்ஷத்ர ஸித்த  நாம யோக  பவ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  பஞ்சம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  வ்யதீபாத  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

09 January 2025 வியாழகிழமை சாக்ஷுஷ மன்வாதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே சுக்ல  பக்ஷே தசம்யாம் புண்ணிய திதெள குரு வாஸர  அபபரணி நக்ஷத்ர ஸாத்ய  நாம யோக வணிஜ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  சாக்ஷுஸ மன்வாதி  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

13 January 2025. திங்கட்கிழமை  வைத்ருதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள  தனுர் மாஸே சுக்ல  பக்ஷே  பூர்ணிமாயாம் புண்ணிய திதெள  இந்து  வாஸர  ஆர்த்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக  பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

14 January 2025 செவ்வாய் கிழமை தை மாத பிறப்பு 8-53 ஏ.எம்./12-25 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே  உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ணிய திதெள பெளம  வாஸர புனர்வஸு நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  உத்தராயண  புண்ய காலே மகர ரவி ஸங்கிரமண  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

20 January 2025. திங்கட்கிழமை   திஸ்ரேஷ்டகா,

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ணிய திதெள இந்து  வாஸர ஹஸ்த நக்ஷத்ர ஸுக  நாம யோக பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

21 January 2025. செவ்வாய் கிழமை அஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே  உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ணிய திதெள பெளம  வாஸர சித்ரா  நக்ஷத்ர த்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

22 January 2025 புதன் கிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே  உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள ஸெளம்ய  வாஸர ஸ்வாதீ  நக்ஷத்ர  சூல  நாம யோக தைதுல  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

28 January 2025. செவ்வாய் கிழமை போதாயன அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள  பெளம  வாஸர பூர்வாஷாடா  நக்ஷத்ர (9 மணி வரை) பிறகு உத்திராஷாட  வஜ்ர  நாம யோக பத்ர  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா  புண்ய கால தர்ச  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

29 January 2025 புதன் கிழமை தை அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள  ஸெளம்ய  வாஸர  உத்ராஷாட/  8-40  வரை) பிறகு சிரவண  நக்ஷத்ர ஸித்த  நாம யோக கிம்ஸ்துக்ன  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா  புண்ய காலதர்ச  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

 

30 January 2025 வியாழகிழமை வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள  மகர  மாஸே சுக்ல  பக்ஷே ப்ரதமாயாம் புண்ணிய திதெள குரு வாஸர சிரவிஷ்டா  நக்ஷத்ர வ்யதீபாத  நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) ————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2025

Write Your Comment

2 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian

  2. Ram Satagopan says:

    Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
    I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
    Thank you.
    Ramanujam

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading