June 2024 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil
05 June 2024 புதன் போதாயண அமாவாசை
க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர க்ருத்திகா நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக பத்ர கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
06 June 2024 வியாழன் அமாவாசை
க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாசர ரோஹிணி நக்ஷத்ர த்ருதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ———– அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்த தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15 June 2024 சனி கிழமை வ்யதீபாதம்/ ஆனி மாத பிறப்பு 12-25 ஏ.எம்./ 04-25 ஏ.எம் ஆன் 14/6
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனீத த துபரி /ஹஸ்த நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ——————– அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே / வ்யதீபாத புண்ய காலே மிதுன ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21 June 2024. வெள்ளி கிழமை பெளச்சிய மன்வாதி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்தசியாம்/பூர்ணிமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர சுப நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம்/பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ——————– அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
24 June 2024 திங்கள் வைத்ருதி
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயா யாம் புண்ய திதெள ஸோம வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ——————– அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2024-2025
16 September 2023 good muhart for
Baby born by ceserian
Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
Thank you.
Ramanujam