
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியவாறு ராம் என்கிற ஸ்ரீ ராம் குமார் ஒரு காலை பொழுதில் தன் கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்தான். தன்னுடைய ஒன்றாம் கிளாசில் , அரை பாஸ் செய்த்தையும் , அதனால் அதே வகுப்பை அடுத்த வருடம் திரும்பி படித்ததையும் நினைவு கூர்ந்தான். அதன் பின்பு தன்னுடைய தாயும் , தந்தையும் தன்னை வெறுப்புடன் நடத்தினதையும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவாக மிகவும் கஷ்டப்பட்டு படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பில் […]