Shannavathi Tharpanam Sankalpa Mantras 2024-2025 in Tamil | 96 Tharpana Shraddha Sankalpam

Shannavathi Tharpana Mantras 2024-2025

Shannavathi Tharpana Mantras 2024-2025

August 2024 Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil 

03 August 2024 சனி கிழமை போதாயண அமாவாசை

 

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர  புனர்வஸு நக்ஷத்ர வஜ்ர  நாம யோக  சதுஷ்பாத  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்  அமாவாஸ்யா புண்ய கால தர்ச  சிராத்தம் தில தர்ப்பண  ரூபேண  அத்ய கரிஷ்யே.

 

04 August 2024 ஞாயிற்று கிழமை அமாவாசை. /வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே கிருஷ்ண பக்ஷே  அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸித்த  யோக  கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம் /வ்யதீபாத புண்ய கால  சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

 

15 August 2024 வியாழகிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு  வாசர ஜ்யேஷ்டா  நக்ஷத்ர வைத்ருதி நாம யோக  வணிஜ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண  ரூபேண அத்ய கரிஷ்யே.

16 August 2024 வெள்ளிகிழமை ஆவணி மாத பிறப்பு. 7-42 பி. எம். திரு கணிதம். காலை 09-41 வரை ஏகாதசி பிறகு த்வாதசி

 

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே  ஏகாதசியாம் /துவாதசியாம் புண்ய திதெள ப்ருகு  வாசர மூலா  நக்ஷத்ர  விஷ்கம்ப நாம யோக  பவ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம்/  துவாதசியாம்  புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்  விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண  அத்ய கரிஷ்யே.

 

17 August 2024 சனி ஆவணி மாத பிறப்பு வாக்கியம் காலை 6 மணிக்கு

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே  வருஷ  ருதெள ஸிம்ம  மாசே சுக்ல பக்ஷே  த்ரயோதசியாம் புண்ய திதெள ஸ்திர   வாசர பூர்வாஷாடா  நக்ஷத்ர  ப்ரீதி நாம யோக   கெளலவ   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  த்ரயோதசியாம்  புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்  விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண  அத்ய கரிஷ்யே.

 

26 August 2024 திங்கள் தக்ஷ ஸாவர்ணி மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ  ருதெள ஸிம்ம  மாசே கிருஷ்ண  பக்ஷே அஷ்டம்யாம்  புண்ய திதெள இந்து  வாசர  க்ருத்திகா  நக்ஷத்ர வ்யாகாத  நாம யோக  பாலவ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்   தக்ஷ ஸாவர்ணீ மன்வாதி  புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண  ரூபேண அத்ய கரிஷ்யே.

 

30 August 2024 வெள்ளி கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ  ருதெள ஸிம்ம  மாசே கிருஷ்ண  பக்ஷே த்வாதசியாம்  புண்ய திதெள ப்ருகு   வாசர  புனர்வஸு நக்ஷத்ர வ்யதீபாத  நாம யோக  கெளலவ  கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்  த்வாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ————— அக்ஷய த்ருப்தியர்த்தம்    வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண  ரூபேண அத்ய கரிஷ்யே.

Shannavathi Tharpana Sankalpa Mantras in Tamil for Upcoming Months in 2024-2025

Write Your Comment

2 Comments

  1. Kantilal vaishnani says:

    16 September 2023 good muhart for
    Baby born by ceserian

  2. Ram Satagopan says:

    Adiyen Ramanuja Daasan. I have been using your tharpana sankalpams (in Tamil) regularly. First and foremost, my profound thanks for your meticulous efforts in publishing these sankalpams.
    I am writing this to bring to your attention that the “aadi amaavasai” (4th August) tharpana sankalpam seems to be malformed. 1) Vaasaram and Nakshathram are not mentioned 2) Punya kaalam is mentioned as both “vyatheepaadam” and “amaavasyaa”.
    Thank you.
    Ramanujam

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading