இந்திர பகவான் பாடல்கள் (LORD INDRA BHAGAVAN SONGS IN TAMIL)

இந்திரன்  என்பவர்  தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகாலத்தில், முக்கியமான தேவர்களில் ஒருவராக வணங்கப்பட்டவர். இவருக்கு மகேந்திரன், உபேந்திரன் மற்றும் தேவேந்திரன் என்ற பெயர்களும் உண்டு. ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில்  இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மிக அழகிய தேரை தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் மிக அழகிய கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் இவருக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கு […]

ஸ்ரீ விஷ்ணு நாமாவளி (SRI VISHNU BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ விஷ்ணு நாமாவளி ஓம் விஷ்ணவே நம: ஓம் ஜிஷ்ணவே நம: ஓம் வஷட்காராய நம: ஓம் தேவதேவாய நம: ஓம் வ்ருஷாகபயே நம: ஓம் தாமோதராய நம: ஓம் தீனபன்தவே நம: ஓம் ஆதிதேவாய நம: ஓம் அதிதேஸ்துதாய நம: ஓம் புண்டரீகாய நம: ஓம் பரானந்தாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் பராத்பராய நம: ஓம் பரஶுதாரிணே நம: ஓம் விஶ்வாத்மனே நம: ஓம் க்ருஷ்ணாய நம: ஓம் கலிமலாபஹாரிணே நம: ஓம் […]

ஸ்ரீ ஸ்கந்த நாமாவளி (SRI SKANDA NAMAVALI)

ஸ்ரீ ஸ்கந்த நாமாவளி ஓம் ஸ்கந்தா பகவானே நம ஓம் குஹா நம. ஓம் ஷண்முகா நம ஓம் பாலஸுதாய நம ஓம் பிரப நம ஓம் பிங்களா நம ஓம் க்காஸூநவே நம ஓம் ஹநாய நம ஓம் த்புஜாய நம ஓம் ணேத்ராய நம ஓம் சக்தி புத்ரா நம ஓம் பிரபஞ்ஜனாய நம ஓம் விமர்த்தனாய நமஹ ஓம் மத்தாய நமஹ ஓம் ப்ரமத்தனாய நமஹ ஓம் உன்மத்தாய நமஹ ஓம் ஸுரக்ஷகாய நமஹ ஓம் தேவசேனாபதயே நமஹ […]

பகவான் சுடலை மாடன் பாடல்கள் (LORD SUDALAI MADAN SONGS IN TAMIL)

சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் சில கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. இவரை குல தெய்வமாகவும் பலர் வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு. திருநெல்வேலி மாவட்டம் […]

பகவான் பிரம்மா பாடல்கள், LORD BRAHMA SONGS IN TAMIL

பிரம்மா  மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். பகவான் பிரம்மா பாடல்கள் ஓ படைப்பு கடவுளான ப்ரஹ்மவே, உன் […]

பகவான் நரசிம்மர் பாடல்கள், LORD NARASIMHA SONGS IN TAMIL

நரசிம்ம அவதாரம், விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம். பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நரசிம்ம மந்திரம் உக்ரம் […]

ஐயப்பன் பாடல்கள் (LORD AYYAPPAN SONGS IN TAMIL)

சுவாமி ஐயப்பன்   வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் மகனாக கருதப்படுகிறார். பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனைக் கண்டெடுத்தார். மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்குத் தன் மகன் மீது பிரியம் உண்டானது. ஆனால் பந்தள இளவரசனாக மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் […]

சீரடி சாய் பாபா பாடல்கள்(SHIRDI SAIBABA SONGS IN TAMIL)

சீரடி சாய்பாபா  மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனிதராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர். சாய் பாபா பாடல்கள் பாபா, சாய் பாபா, உன்னை நான் என்னுள் காண்கின்றேன், உன்னை நான் […]

பகவான் ராமர் பாடல்கள் (LORD RAMA SONGS IN TAMIL)

இராமர்  இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் அயோத்தியின் அரசர் தசரதனின்  மகன், அவர் தம்பிகள், இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார். வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் […]

ஸ்ரீ சரஸ்வதி தேவி நாமாவளி, MA SARASWATI DEVI NAMAVALI

ஸ்ரீ சரஸ்வதி தேவி நாமாவளி ஓம் ஶ்ரீ ஸரஸ்வத்யை நம: ஓம் மஹாபத்ராயை நம: ஓம் மஹாமாயாயை நம: ஓம் வரப்ரதா நம: ஓம் ஶ்ரீப்ரதா நம: ஓம் பத்மனிலயா நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மவக்த்ரிகாயை நம: ஓம் ஶிவானுஜாயை நம: ஓம் புஸ்தகஹஸ்தாயை நம: ஓம் ஜ்ஞானமுத்ராயை நம: ஓம் ரமா நம: ஓம் காமரூபா நம: ஓம் மஹாவித்யா நம: ஓம் மஹாபாஶின்யை நம: ஓம் மஹாஶ்ரயாயை நம: ஓம் மாலின்யை […]

குரு ராகவேந்திர ஸ்வாமி பாடல்கள் | GURU RAGHAVENDRA SWAMY SONGS

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார். உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த […]

பகவான் சிவன் பாடல்கள் | LORD SHIVA SONGS in Tamil

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின்  கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். உயிர்களை அழிக்க மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது. பகவான் சிவன் பாடல்கள்ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் பரமசிவன், ஒரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் ஓப்பற்ற பரம்பொருள், ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் […]

விநாயகர் பாடல்கள் | VINAYAKA SONGS in Tamil

விநாயகர் இந்து சமயக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும்  காணப்படுகிறது. இவர்பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. வைணவர்கள், விநாயகரைத் “தும்பிக்கை ஆழ்வார்” என்று அழைப்பார்கள். புராணங்களில் விநாயகர் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு. ’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது. கிருத யுகம் காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். […]

Krishna Songs in Tamil | பகவான் கிருஷ்ணர் பாடல்கள்

ஸ்ரீ கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர்  விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக  கருதப்படுகிறார். மஹாபாரதத்திலும் மற்றும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை  கண்ணன் என்றும் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள்,  கிருஷ்ண ஜெ யந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் காணப்படுகின்றது. அவரை ஒரு தெய்வ குழந்தையாக மற்றும் குறும்புக்காரனாக குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய […]

முருகன் பாடல்கள், LORD MURUGAN SONGS

Lord Murugan

முருகன் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார். இவர் கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.  முருகனுக்கு தெய்வானை, வள்ளி மனைவிகளாவர். முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இவர் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். கௌமாரம் எனும் தனி மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு […]

அம்மன் பாடல்கள் | AMMAN SONGS in Tamil

அம்மன் எனப்படும் மாரியம்மன் ஒரு இந்து சமய கடவுள் ஆவார். பார்வதியின் அவதாரமான இவர்  கிராமப்புறங்களில், வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல […]

ஶ்ரீ அய்யப்ப அஷ்டோத்தர நாமா | SRI AYYAPPAN NAMAVALI Tamil

ஶ்ரீ அய்யப்ப அஷ்டோத்தர நாமா | SRI AYYAPPAN NAMAVALI in Tamil.. ஓம் மஹாஸ்த்ரே நம: ஓம் மஹாதேவா நம: ஓம் மஹாதேவதாய நம: ஓம் அயயாய நம: ஓம் லோககத்ரே நம: ஓம் லோகபத்ரே நம: ஓம் லோகஹத்ரே நம: ஓம் பராத்பராய நம: ஓம் லோகரக்ஷகாய நம: ஓம் தன்வினே நம ஓம் தபஸ்வினே நம: ஓம் பூதகாய நம: ஓம் மன்த்ரனே நம: ஓம் மஹானே நம: ஓம் மருதாய நம: […]

Songs on Prahlada

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன். பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் […]

Story of Raghavendra Devotee (Tamil)

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லியவாறு ராம் என்கிற ஸ்ரீ ராம் குமார் ஒரு காலை பொழுதில் தன் கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்தான். தன்னுடைய ஒன்றாம் கிளாசில் , அரை பாஸ் செய்த்தையும் , அதனால் அதே வகுப்பை அடுத்த வருடம் திரும்பி படித்ததையும் நினைவு கூர்ந்தான். அதன் பின்பு தன்னுடைய தாயும் , தந்தையும் தன்னை வெறுப்புடன் நடத்தினதையும் நினைவு கூர்ந்தான். அதன் விளைவாக மிகவும் கஷ்டப்பட்டு படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பில் […]

63 நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் 63 நபர்கள் ஆவார்கள். 1. அதிபத்த நாயனார் நாகப்பட்டினம் மீனவ குலத்தில் தலைவராக இருந்தார் அதிபத்தர். வலைவீசி எடுக்கின்ற மீன்களில் ஒன்றை சிவ பெருமானுக்கு என கடலில் போட்டு விடுவார். ஒருநாள் பொன்னொளி வீசும் ஒரு மீன் கிடைத்தது. அதைப் பிடித்து சிவனுக்கு போய்ச் சேரட்டும் என கடலில் வீசினார். அவருடைய அதிபக்தியைக் கண்ட சிவ பெருமான் அவரின் முன்பு தோன்றி அவருக்கு அருள் புரிந்தார். நாகப்பட்டணம் சிவன் […]