பகவான் வெங்கடேஸ்வரா பாடல்கள் (LORD VENKATESWARA SONGS IN TAMIL)

ஸ்ரீ வெங்கடேஸ்வரா  என்பவர், சாட்சாத் மகா விஷ்ணுவே ஆவார். இவர் ஸ்ரீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்துள்ளது. திருமலை – திருப்பதியில், வெங்கடாசலபதி கோவில் உள்ளது. தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர். இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது. ஏழு […]

பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars)

பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars) ஸ்ரீமன் நாராயணனே கதி என வாழ்ந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஸ்ரீமன் நாராயணனே. இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், புகழ்வதும் மற்றும் மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் […]

ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி (MA LAKSHMI DEVI NAMAVALI)

ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி (MA LAKSHMI DEVI NAMAVALI) ஸ்ரீ லக்ஷ்மீ தேவி நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஹிதப்ரதாயை நம: ஓம் ஶ்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் மாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாயை நம: ஓம் மாமாயை நம: ஓம் ஶுசயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் […]

அன்னை லட்சுமி தேவி பாடல்கள் (MA LAKSHMI DEVI SONGS IN TAMIL)

லட்சுமி என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும், விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இவர் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுத்ததாக கருதப்படுவதுண்டு. அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார். லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது. அன்னை லட்சுமி தேவி பாடல்கள் அம்மா தாயே, […]

ஸ்ரீ சிவ நாமாவளி (SRI SIVA NAMAVALI)

ஸ்ரீ சிவ நாமாவளி(SRI SIVA NAMAVALI) ஓம் ஶிவாய நம: ஓம் மஹேஶ்வராய நம: ஓம் ஶம்பவே நம: ஓம் பினாகினே நம: ஓம் ஶஶிஶேகராய நம: ஓம் வாமதேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம: ஓம் நீலலோஹிதாய நம: ஓம் ஶங்கராய நம ஓம் ஶூலபாணயே நம: ஓம் கட்வாங்கினே நம: ஓம் விஷ்ணுவல்லபாய நம: ஓம் ஶிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகானாதாய நம: ஓம் ஶ்ரீகண்டாய நம: ஓம் பக்தவத்ஸலாய […]

பதினெண் புராணங்கள் (The Eighteen Puranas)

பதினெண் புராணங்கள்(The Eighteen Puranas) பதினெண் புராணங்கள் வியாசரால் தொகுக்கப் பெற்ற புராணங்களாகும். இவை படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இப்புராணங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா […]

ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI) ஸ்ரீ பிரம்மா நாமாவளி ௐ ப்ரஹ்மணே நம: காயத்ரீபதயே ஸாவித்ரீபதயே ஸரஸ்வதிபதயே ப்ரஜாபதயே ஹிரண்யகர்பாய கமண்டலுதராய ரக்தவர்ணாய ஊர்த்வலோகபாலாய வரதாய வநமாலிநே ஸுரஶ்ரேஷ்டாய பிதமஹாய வேதகர்பாய சதுர்முகாய ஸ்ருஷ்டிகர்த்ரே ப்ருஹஸ்பதயே பாலரூபிணே ஸுரப்ரியாய சக்ரதேவாய நம: ௐ புவநாதிபாய நம: புண்டரீகாக்ஷாய பீதாக்ஷாய விஜயாய புருஷோத்தமாய பத்மஹஸ்தாய தமோநுதே ஜநாநந்தாய ஜநப்ரியாய ப்ரஹ்மணே முநயே ஶ்ரீநிவாஸாய ஶுபங்கராய தேவகர்த்ரே ஸ்ரஷ்ட்ரே விஷ்ணவே பார்கவாய கோநர்தாய பிதாமஹாய மஹாதேவாய […]

ஸ்ரீ விநாயக நாமாவளி (SRI VINAYAKA NAMAVALI)

ஸ்ரீ விநாயக நாமாவளி (SRI VINAYAKA NAMAVALI).. ஸ்ரீ விநாயக நாமாவளி ஓம் கஜானனாய நமஹ ஓம் கணாய நமஹ ஓம் விக்னாராஜா நமஹ ஓம் வினாயகாநமஹ ஓம் த்த்மதுராய நமஹ ஓம் விமுகாய நமஹ ஓம் ப்ரமுகாய நமஹ ஓம் ஸுமுகாய நமஹ ஓம் க்றுதினே நமஹ ஓம் ஸுப்ரதீபாய நமஹ ஓம் ஸுக னிதயே நமஹ ஓம் ஸுராத்ய நமஹ ஓம் ஸுராரிய நமஹ ஓம் மஹாகணயே நமஹ ஓம் மான்யாய நமஹ ஓம் […]

இந்திர பகவான் பாடல்கள் (LORD INDRA BHAGAVAN SONGS IN TAMIL)

இந்திரன்  என்பவர்  தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகாலத்தில், முக்கியமான தேவர்களில் ஒருவராக வணங்கப்பட்டவர். இவருக்கு மகேந்திரன், உபேந்திரன் மற்றும் தேவேந்திரன் என்ற பெயர்களும் உண்டு. ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில்  இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மிக அழகிய தேரை தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் மிக அழகிய கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் இவருக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கு […]

ஸ்ரீ விஷ்ணு நாமாவளி (SRI VISHNU BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ விஷ்ணு நாமாவளி ஓம் விஷ்ணவே நம: ஓம் ஜிஷ்ணவே நம: ஓம் வஷட்காராய நம: ஓம் தேவதேவாய நம: ஓம் வ்ருஷாகபயே நம: ஓம் தாமோதராய நம: ஓம் தீனபன்தவே நம: ஓம் ஆதிதேவாய நம: ஓம் அதிதேஸ்துதாய நம: ஓம் புண்டரீகாய நம: ஓம் பரானந்தாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் பராத்பராய நம: ஓம் பரஶுதாரிணே நம: ஓம் விஶ்வாத்மனே நம: ஓம் க்ருஷ்ணாய நம: ஓம் கலிமலாபஹாரிணே நம: ஓம் […]

ஸ்ரீ ஸ்கந்த நாமாவளி (SRI SKANDA NAMAVALI)

ஸ்ரீ ஸ்கந்த நாமாவளி ஓம் ஸ்கந்தா பகவானே நம ஓம் குஹா நம. ஓம் ஷண்முகா நம ஓம் பாலஸுதாய நம ஓம் பிரப நம ஓம் பிங்களா நம ஓம் க்காஸூநவே நம ஓம் ஹநாய நம ஓம் த்புஜாய நம ஓம் ணேத்ராய நம ஓம் சக்தி புத்ரா நம ஓம் பிரபஞ்ஜனாய நம ஓம் விமர்த்தனாய நமஹ ஓம் மத்தாய நமஹ ஓம் ப்ரமத்தனாய நமஹ ஓம் உன்மத்தாய நமஹ ஓம் ஸுரக்ஷகாய நமஹ ஓம் தேவசேனாபதயே நமஹ […]

பகவான் சுடலை மாடன் பாடல்கள் (LORD SUDALAI MADAN SONGS IN TAMIL)

சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் சில கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. இவரை குல தெய்வமாகவும் பலர் வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு. திருநெல்வேலி மாவட்டம் […]

பகவான் பிரம்மா பாடல்கள், LORD BRAHMA SONGS IN TAMIL

பிரம்மா  மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். பகவான் பிரம்மா பாடல்கள் ஓ படைப்பு கடவுளான ப்ரஹ்மவே, உன் […]

பகவான் நரசிம்மர் பாடல்கள், LORD NARASIMHA SONGS IN TAMIL

நரசிம்ம அவதாரம், விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம். பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நரசிம்ம மந்திரம் உக்ரம் […]

ஐயப்பன் பாடல்கள் (LORD AYYAPPAN SONGS IN TAMIL)

சுவாமி ஐயப்பன்   வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் மகனாக கருதப்படுகிறார். பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனைக் கண்டெடுத்தார். மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்குத் தன் மகன் மீது பிரியம் உண்டானது. ஆனால் பந்தள இளவரசனாக மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் […]

சீரடி சாய் பாபா பாடல்கள்(SHIRDI SAIBABA SONGS IN TAMIL)

சீரடி சாய்பாபா  மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனிதராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர். சாய் பாபா பாடல்கள் பாபா, சாய் பாபா, உன்னை நான் என்னுள் காண்கின்றேன், உன்னை நான் […]

பகவான் ராமர் பாடல்கள் (LORD RAMA SONGS IN TAMIL)

இராமர்  இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் அயோத்தியின் அரசர் தசரதனின்  மகன், அவர் தம்பிகள், இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார். வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் […]

ஸ்ரீ சரஸ்வதி தேவி நாமாவளி, MA SARASWATI DEVI NAMAVALI

ஸ்ரீ சரஸ்வதி தேவி நாமாவளி ஓம் ஶ்ரீ ஸரஸ்வத்யை நம: ஓம் மஹாபத்ராயை நம: ஓம் மஹாமாயாயை நம: ஓம் வரப்ரதா நம: ஓம் ஶ்ரீப்ரதா நம: ஓம் பத்மனிலயா நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மவக்த்ரிகாயை நம: ஓம் ஶிவானுஜாயை நம: ஓம் புஸ்தகஹஸ்தாயை நம: ஓம் ஜ்ஞானமுத்ராயை நம: ஓம் ரமா நம: ஓம் காமரூபா நம: ஓம் மஹாவித்யா நம: ஓம் மஹாபாஶின்யை நம: ஓம் மஹாஶ்ரயாயை நம: ஓம் மாலின்யை […]

குரு ராகவேந்திர ஸ்வாமி பாடல்கள் | GURU RAGHAVENDRA SWAMY SONGS

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார். உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த […]

பகவான் சிவன் பாடல்கள் | LORD SHIVA SONGS in Tamil

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின்  கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். உயிர்களை அழிக்க மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது. பகவான் சிவன் பாடல்கள்ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் பரமசிவன், ஒரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் ஓப்பற்ற பரம்பொருள், ஓரே ஒரு தெய்வம் அவர் தானே எங்கள் […]