Tamil – Chithirai Pirappu Tharpanam Mantras for Yajurveda Bodhayana Suthram – 14 April 2022

Tamil – Chithirai Pirappu Tharpanam Mantras for Yajurveda Bodhayana Suthram – 14 April 2022…Chithirai Sankalpam Yajurveda Bodhayana Sutram Tharpanam with Brahma Yagyam. In 2022, Chithirai Vishu (Varusha Pirappu) is celebrated on 14 April 2022.

யஜுர் வேதம் போதாயண சூத்திரம்  தர்ப்பணம். ஒரு கூர்ச்சம்.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி,சந்தனம்திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம்காயத்ரி ஜபம்ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்து விட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) தர்ப்பணம் செய்யவும்.

முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்.நமஹ என்று சொல்லும் போது.

கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும்

மாதவகோவிந்தஎன்று பவித்ர விரலால் வலதுஇடது கண்களையும்விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலதுஇடது மூக்கையும்,

 

த்ரிவிக்ரமவாமனா என்று சுண்டு விரலால் வலதுஇடது காதுகளையும்ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும்,

தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.

 

பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

 

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.

 

ப்ராணாயாமம்:

 

ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.

 

சங்கல்பம்:

 

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

 

அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ

 

வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய
விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:
தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே சுபக்ருத்
நாம ஸம்வத்ஸரே  உத்த்ராயனே வசந்த ருதெள மேஷ  மாஸே சுக்ல  பக்ஷே த்ரயோதசியாம்
புண்ய திதெள குரு  வாஸர யுக்தாயாம் பூர்வ பல்குனி த துபரி உத்திர பல்குனி  நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தி த துபரி  த்ருவ  நாம யோக கெளலவ  கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்  த்ரயோதசியாம்  புண்ய திதெள
ப்ராசினாவீதி (பூணல் இடம்)
 ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
( தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ
மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்  மேஷ விஷு புண்ய காலே மேஷ ரவி ஸங்கிரமண புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண  ரூபேண அத்ய கரிஷ்யே.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்
.பூணல் வலம் போட்டு கொள்ளவும்.
கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
பூணல் இடம்:
 மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்.
அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா:
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இறைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா அஸுரா ரக்ஷாகும்ஸி பிஶாசா யே க்ஷயந்தி ப்ருதிவீ மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா ருதஞ்ஞாஸ் தேனோவந்து பிதரோஹவேஷு.
பூணல் வலம்.:
 தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஶ்ஶுசி:பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்:
ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில்( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஒரே கூர்சம் வைக்கவும்.
ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.
ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே ஆசார்யாதி  வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி
கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
பூணல் வலம்.:
 தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஶ்ஶுசி:பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்:
ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில்( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஒரே கூர்சம் வைக்கவும்.
ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.
ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே ஆசார்யாதி  வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி
கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
ஆசார்யாதி  வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.
கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.
(சிறிது எள்ளும் நிறைய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும். சுமார்7 அல்லது 8 கருப்பு எள் 100 மில்லி தண்ணிருடன்.
இனி பின் வரும் மந்திரங்களை ஒவ்வொன்றையும் மும்மூன்று தடவை சொல்லிக்கொண்டே வலது கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு வழியாக எள்ளும் ஜலமுமாக தர்ப்பணம் செய்யவும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
தாயார் இல்லாதவர் மட்டும் செய்ய வேண்டியது.
மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
தாயார் உள்ளவர் மட்டும் செய்ய வேண்டியது.
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது: பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஆசார்ய பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
குரூண் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
குரு பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸகி பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஞாதி பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அமாத்ய பத்னீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸர்வா: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே ஆசார்யாதி வர்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.
பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:
பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:
இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச
அஸ்மாத் கூர்ச்சாத் ஆசார்யாதி வர்கத்வய பித்ரூன் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.
 பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.
ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித மேஷ ஸங்கிரமண  உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் காமயமான: யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதேஸ்வபாவாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி. தில தர்ப்பணாகியம் கர்ம
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்

போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம்..

 

(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).வேறு ஜலத்தில் செய்ய வேண்டும்.

 

ஆசமனம். அச்யுதாய நமஹஅனந்தாய நமஹகோவிந்தாய நமஹ. கேசவாநாராயணமாதவாகோவிந்தா விஷ்ணுமது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதராஹ்ரீஷீகேசா பத்மநாபாதாமோதரா..

 

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

 

ஓம் பூஓம் புவஹஓகும் ஸுவஹஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

 

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

 

தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

 

மந்த்ரம்.

ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்

ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,

ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

 

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி

ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

 

ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

 

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

 

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

 

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

 

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

 

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

 

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

 

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை

நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

 

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.

வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்

 

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.

 

பூணல் வலம். உபவீதி

வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.

 

தேவ தர்ப்பணம். (130)

அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி

ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.

வஸூம்ஸ்ச தர்பயாமி.

 

பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்*ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி.

ருத்ராம்ஸ் தர்பயாமி.

 

மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.

ஆதித்யம் தர்பயாமி

 

வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.

 

ஸாத்யாமஸ் தர்பயாமிப்ரஹ்மாணம் தர்பயாமிப்ரஜாபதிம் தர்பயாமிபரமேஷ்டினம் தர்பயாமிஹிரண்ய கர்பம் தர்பயாமிசதுர் முகம் தர்பயாமிஸ்வயம்புவம் தர்பயாமிப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி;ப்ரஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமிஅக்னிம் தர்பயாமிவாயும் தர்பயாமிவருணம் தர்பயாமிஸோமம் தர்பயாமிஸூர்யம் தர்பயாமிசந்திரமஸம் தர்பயாமிந்க்*ஷத்ராணி தர்பயாமிஜ்யோதீகும்ஷி தர்பயாமி;

 

ஓம் பூஹு புருஷம் தர்பயாமிௐம்புவ: புருஷம் தர்பயாமிஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமிௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமிௐபூஸ் தர்பயாமிௐ புவஸ் தர்பயாமிௐ ஸுவஸ் தர்பயாமி;

ௐ மஹஸ் தர்ப்பயாமிௐ ஜனஸ் தர்பயாமிௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி;

 

பவந்தேவம் தர்பயாமிஸர்வம் தேவம் தர்பயாமிஈஷானம் தேவம் தர்பயாமிபசுபதிம் தேவம் தர்பயாமி;

 

ருத்ரம் தேவம் தர்பயாமிஉக்ரம் தேவம் தர்பயாமிபீமம் தேவம் தர்பயாமிமஹாந்தம் தேவம் தர்பயாமிபவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமிஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமிஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமிபஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய

 

பத்நீஸ் தர்பயாமிஉக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;

பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமிமஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமிபவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமிஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமிஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பயாமி;

 

பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமிருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;

உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமிபீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமிமஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;

 

ருத்ராம்ஸ் தர்பயாமிருத்ர பார்ஷதாந் தர்பயாமிருத்ர பார்ஷதி தர்பயாமிஸனகம் தர்பயாமிஸநந்தம் தர்பயாமிஸநாதநம் தர்பயாமிஸநத் குமாரன் தர்பயாமிஸ்கந்தம் தர்பயாமிஇந்த்ரம் தர்பயாமிஷஷ்டிம் தர்பயாமிஷண்முகம் தர்பயாமிவிஷாகம் தர்பயாமி;

 

ஜயந்தம் தர்பயாமிமஹாஸேனம் தர்பயாமிஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமிவிக்னம் தர்பயாமிவிநாயகம் தர்பயாமிவீரம் தர்பயாமிஸூரம் தர்பயாமிவரதம் தர்பயாமி;

 

ஹஸ்திமுகம் தர்பயாமிஏகதந்தம் தர்பயாமிலம்போதரம் தர்பயாமிவக்ர துண்டம் தர்பயாமிகணபதிம் தர்பயாமிவிக்னபார்ஷதான் தர்பயாமிவிக்னபார்ஷதாஸ் தர்பயாமிகேஷவம் தர்பயாமிநாராயணம் தர்பயாமி;

 

மாதவம் தர்பயாமிகோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ;

மதுஸூதனம் தர்பயாமித்ரிவிக்ரமம் தர்பயாமிவாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமிஹ்ருஷீகேஷம் தர்பயாமிபத்மநாபம் தர்பயாமி;

 

தாமோதரம் தர்பயாமிஶ்ரீ தேவிம் தர்பயாமிஹ்ரீம் தேவிம் தர்பயாமிபுஷ்டீம் தேவீம் தர்பயாமிவைநதேயம் தர்பயாமிகாலம் தர்பயாமிநீலம் தர்பயாமிம்ருத்யும் தர்பயாமிஅந்தகம் தர்பயாமியமம் தர்பயாமி

 

யமராஜம் தர்பயாமி;தர்மம் தர்ப்பயாமிதர்மராஜம் தர்ப்பயாமிசித்ரம் தர்பயாமிசித்ர குப்தம் தர்பயாமிவைவஸ்வதம் தர்பயாமிவைவஸ்வத பார்ஷதானி தர்பயாமிவைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமிவிஷ்ணு பார்ஷதாந் தர்பயாமிவிஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமிபரத்வாஜம் தர்பயாமிகெளதமம் தர்பயாமி

 

அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமிவித்யாம் தர்பயாமிதுர்காம் தர்பயாமிஜ்யேஷ்டாம் தர்பயாமிஷ்ரேஷ்டாம் தர்பயாமிதந்வந்தரிம் தர்பயாமிதந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமிதந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.

 

ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை.

 சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)

 

ரிஷீன் தர்பயாமிமஹ ரிஷீன் தர்பயாமிப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமிதேவரிஷீன் தர்பயாமி;

 

ப்ரம்மரிஷீன் தர்பயாமிராஜரிஷீன் தர்பயாமிவைஷ்ய ரிஷீன் தர்பயாமிஸுத ரிஷீன் தர்பயாமிஷ்ருத ரிஷீன் தர்பயாமி;

 

ஜன ரிஷீன் தர்பயாமிதப ரிஷீன் தர்பயாமிஸத்ய ரிஷீன் தர்பயாமிகாண்ட ரிஷீன் தர்பயாமிரிஷிகான் தர்பயாமிரிஷி பத்நீ: தர்பயாமிரிஷி புத்ரான் தர்பயாமிரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி;

 

காண்வ போதாயணம் தர்பயாமிஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமிஸத்யாஷாடம் தர்பயாமி;

ஹிரண்ய கேஷினம் தர்பயாமிவாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி;

 

ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமிவ்யாஸம்ஸ் தர்பயாமிவஸிஸ்டம் தர்பயாமிப்ரணவம் தர்பயாமி.வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;

 

சாவித்ரீம் தர்பயாமிசந்தாம்ஸீ தர்பயாமிஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமியஜுர் வேதம் தர்பயாமிஸாம வேதம் தர்பயாமிஅதர்வண வேதம் தர்பயாமிஅதர்வாங்கிரஸஸ் தர்பயாமிஇதிஹாஸ புராணானி தர்பயாமிஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமிஸர்வ பூதாநி தர்பயாமி.

 

ப்ராசீணாவீதி பூணல் இடம்.

 பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.

 

பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமிபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமிமாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமிபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமிப்ரபிதாமஹீ ஸ்வதா

 

நமஸ் தர்பயாமி;

 

மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமிமாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமிமாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;

 

மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமிஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமிஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமிகுரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;

 

ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமிஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமிக்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமிக்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.;

அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமிஅமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமிஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமிஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி

;

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யதத்ருப்யதத்ருப்யத.

 

உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்.

Write Your Comment