ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ பிரம்மா நாமாவளி (SRI BRAHMA BHAGAVAN NAMAVALI)

ஸ்ரீ பிரம்மா நாமாவளி

ௐ ப்ரஹ்மணே நம:
காயத்ரீபதயே
ஸாவித்ரீபதயே
ஸரஸ்வதிபதயே
ப்ரஜாபதயே
ஹிரண்யகர்பாய
கமண்டலுதராய
ரக்தவர்ணாய
ஊர்த்வலோகபாலாய

வரதாய
வநமாலிநே
ஸுரஶ்ரேஷ்டாய
பிதமஹாய
வேதகர்பாய
சதுர்முகாய
ஸ்ருஷ்டிகர்த்ரே
ப்ருஹஸ்பதயே
பாலரூபிணே
ஸுரப்ரியாய
சக்ரதேவாய நம:

ௐ புவநாதிபாய நம:
புண்டரீகாக்ஷாய
பீதாக்ஷாய
விஜயாய
புருஷோத்தமாய
பத்மஹஸ்தாய
தமோநுதே
ஜநாநந்தாய
ஜநப்ரியாய
ப்ரஹ்மணே
முநயே

ஶ்ரீநிவாஸாய
ஶுபங்கராய
தேவகர்த்ரே
ஸ்ரஷ்ட்ரே
விஷ்ணவே
பார்கவாய
கோநர்தாய
பிதாமஹாய

மஹாதேவாய நம:
ௐ ராகவாய நம:
விரிஞ்சயே
வாராஹாய
ஶங்கராய
ஸ்ருகாஹஸ்தாய
பத்மநேத்ராய
குஶஹஸ்தாய
கோவிந்தாய
ஸுரேந்த்ராய

பத்மதநவே
மத்வக்ஷாய
கநகப்ரபாய
அந்நதாத்ரே
ஶம்பவே
பௌலஸ்த்யாய
ஹம்ஸவாஹநாய
வஸிஷ்டாய

நாரதாய
ஶ்ருதிதாத்ரே
யஜுஷாம் பதயே நம:
ௐ நாராயணப்ரியாய நம:
நாராயணாய
த்விஜப்ரியாய
ப்ரஹ்மகர்பாய
ஸுதப்ரியாய
மஹாரூபாய
ஸுரூபாய

விஶ்வகர்மணே
ஜநாத்யக்ஷாய
தேவாத்யக்ஷாய
கங்காதராய
ஜலதாய
த்ரிபுராரயே
த்ரிலோசநாய
வதநாஶநாய
ஶௌரயே
சக்ரதாரகாய
விரூபாக்ஷாய
கௌமாய
மால்யவதே நம:

ௐ த்விஜேந்த்ராய நம:
திவாநாதாய
புரந்தராய
ஹம்ஸபஹவே
கருடப்ரியாய
மஹாயக்ஷாய
ஸுயஜ்ஞாய
ஶுக்லவர்ணாய
பத்மபோதகாய
லிங்கிநே

உமாபதயே
விநாயகாய
தநாதிபாய
வாஸுகயே
யுகாத்யக்ஷாய
ஸ்த்ரீராஜ்யாய
ஸுபோகாய
தக்ஷகாய
பாபஹர்த்ரே

ஸுதர்ஶநாய நம:
ௐ மஹாவீராய
துர்கநாஶநாய
பத்மக்ருஹாய
ம்ருகலாஞ்சநாய
வேதரூபிணே
அக்ஷமாலாதராய
ப்ராஹ்மணப்ரியாய
விதயே நம:
தொகுத்து வழங்கியவர்

ரா. ஹரிஷங்கர்

Write Your Comment