நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன். பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் […]