Tamil – Chithirai Masam Tharpanam Mantras for Rigveda, 14 April 2022

Tamil – Chithirai Masam Pirappu Tharpanam Mantras for Rigveda – 14 April 2022…Chithirai Sankalpam Rigveda Tharpanam with Brahma Yagyam. In 2022, Chithirai Vishu (Varusha Pirappu) is celebrated on 14 April 2022.

ருக் வேதிகளின் சித்திரை மாத பிறப்பு தர்ப்பணம் 14 April 2022. ஒரு கூர்ச்சம்.
ஆசமனம்.

அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
அங்க வந்தனம்.:-
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,
.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,

திரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும்
பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும்,
தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்

கணபதி தியானம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் குட்டி கொள்ளவும் 5 முறை.
ப்ராணாயாமம்.
ஓம் பூ; ஓம் புவ: ஒகும் ஸுவ: ஓம் மஹ; ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம்; ஒம் தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ருஹ்மா பூர்புவஸுவரோம்

சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ

வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய

விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே சுபக்ருத்

நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் -பூர்வ பல்குனி த துபரி
உத்திர பல்குனி – நக்ஷத்ர யுக்தாயாம் த்ருவ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் த்ரயோதசியாம் புண்ய திதெள

ப்ராசினாவீதி (பூணல் இடம்)
………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

( தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ

மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலே மேஷ விஷு ஸங்கிரமண புண்ய கால சிராத்தம்
தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை கீழே போடவும்

. பூணல் வலம்.

கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம்.

ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்.
ஆவாஹன மந்திரம்:-
“உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த : ஸ
ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே” அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.

ஆஸன மந்த்ரம்:

“ஆயந்துனஹ பிதர: ஸெளம்யா: அக்நிஷ்வாக்த்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே அவந்து, அஸ்மான்”

கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும்.

வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.

பித்ரு வர்க்கம்; ஆண்கள்/

கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் 7 அல்லது8 எள்ளும் 100மில்லி ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்

கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தின்

நுனியில் மறித்து விடவும்.

……………..கோத்ரான்………….சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..

………….கோத்ரான்…………..சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

…………கோத்ரான்……………சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது. பித்ரு வர்கம்—பெண்கள்.

…………கோத்ரா:………….நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

………கோத்ரா:………..நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

……….கோத்ரா:………நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.பித்ரு வர்கம்-பெண்கள்.

……….கோத்ரா:………நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

……..கோத்ரா……நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

………கோத்ரா…..நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம். மாதா மஹ வர்கம்-ஆண்கள்.

…………..கோத்ரான்………….ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை

……….கோத்ரான்…….சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

………..கோத்ரான்…….சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

மாதாமஹ வர்க்கம்-பெண்கள்.

………….கோத்ரா: ————- நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

……….கோத்ரா…….நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

…………கோத்ரா: ….. நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.

“ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத.

பூணல் வலம். (உபவீதி).

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.

பூணல் இடம். (ப்ராசீணாவீதி).

கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.

உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன்நு உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.

அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).

” ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குஸோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .

பூணல் வலம்.

தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,

வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.

வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து விடவும். :

ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.

அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி ஸமர்பயாமி.

திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.

பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

ப்ரம்ஹ யக்ஞ்யம்..

நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.

பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே.

.

ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ருஹ்ம யக்ஞம் கரிஷ்யே. ப்ரம்ஹ யஞ்ஞேன யக்ஷ்யே.

அப உப ஸ்பர்ஸ்ய

வ்ருஷ்டிரஸி வ்ருச்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யம் உபைமி.

ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்

ஓம். பூர்புவஸ்வ:தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

ஓம் பூர்புவஸ்வ:தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

அக்னிமீளே மதுசந்தா ரிஷி: அக்னி: தேவதா காயத்ரி சந்த: ப்ருஹ்ம யக்ஞ ஸ்வாத்யயனே வி நியோக:

அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்..

அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி

அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.

அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி

அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.

யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:

உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த:

ஏமஸி ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.

ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.

கீழுள்ளதை மூன்று தடவை சொல்லவும். இதற்கு ஸ்வரம் கிடையாது.,

ரிக் வேதத்தில். ஆனால் வழக்கத்தில் இருக்கிறது.

ஓம் அத மஹாவ்ரதம் ஓம்.; ஓம். ஏஷ பந்தா: ஓம்.; ஓம். அதாத: சம்ஹிதாயா உபநிஷத் ஓம். ஓம். விதாமக வன்விதா ஓம்.

;; ஓம். மஹாவ்ரதஸ்ய பஞ்சவிம்சதி ஸாமிதேன்ய; ஓம். அதை தஸ்ய சமாம்நாயஸ்ய ஓம். ஓம். உக்தானி வைதானிகானி க்ருஹ்யாணி ஓம்.

ஓம். இஷேத்வோர் ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த: தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே ஓம்.

ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்.

ஓம். சன்னோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.

:

ஓம் ஸமாம்நாய: சமாம் நாத:-ஓம்; ஓம் வருத்திராதைச் ஓம்.

ஓம். மயரஸத ஜபந லகு ஸம்மிதம்-ஓம்; ஓம் அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம்.

ஓம் கெள:க்மா ஜ்மா க்ஷ்மா-ஓம். ஓம் பஞ்சஸம்வத்ஸர மயம் –ஓம்; ஓம் அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்;

ஓம் அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா யோகீஸ்வர யாக்ஞய வல்கியம்–ஓம்; ஓம் நாராயண நமஸ்க்ருத்ய –

ஓம்.; ( தச்சம் யோ ரா வ்ருணீமஹே காதும் யக்ஞாய காதும் யக்ஞய பதயேதேவீ ஸ்வஸ்திரஸ்துன: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்துவம் ஜிகாது பேஷஜம்

ஶன்னோ அஸ்து த்விபதே ஶம் சதுஷ்பதே ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூன்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை

நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

வ்ருஷ்டிரஸி வ்ருச்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யம் உபைமி

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே. என்று அப்பா இல்லாதவர்களும் தேவ ரிஷி தர்பணம் கரிஷ்யே என்று அப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.

உப வீதி——–பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

தேவ தர்ப்பணம்(29)
ப்ரஜாபதிஸ் த்ருப்யது.
ப்ரும்மா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.
ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.
வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.
த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.
. அந்தரிக்*ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து
.
ஸாங்க்யாஸ் த்ருப்யந்து
ஸித்தாஸ் த்ருப்யந்து
ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.
கிரயஸ் த்ருப்யந்து.
க்*ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ: த்ருப்யந்து.
நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து
ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.
யக்ஷாஸ் த்ருப்யந்து.
ரக்*ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து

ரிஷி தர்ப்பணம்.(12)
பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும்.
ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்

ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.
விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.
பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.
பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.
பித்ரு தர்ப்பனம்.(36)
பூணல் இடம். ஒவ்வொன்றும் மூன்று தடவை. கை மறித்து கட்டை விரல், ஆள் காட்டி விரலுக்கு மத்தியில் உள்ளங்கை வழியாக தண்ணீர் விடவும்.

ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைலஸூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து

ஜானந்தி-பாஹவி-கார்கிய-கெளதம-
ஶாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.

கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலபா மைத்ரேயீ த்ருப்யது.
கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி
பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.
ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி
ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.
மஹெளத வாஹிம் தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி
செளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி
யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து

அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.

அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம்
கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
தாயார் இருப்பவர்களுக்கு
பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி;
பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி;
பிது: ப்ரபிதாமஹி ஸ்வதா னமஸ் தர்ப்பயாமி
மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
யத்ர க்வசன ஸம்ஸத் தானாம் க்ஷுத்ரு ஷ்ணோப ஹதாத்மனாம் பூதாணாம் த்ருப்யதே தோயம் இதமஸ்து யதாஸுகம். த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத.

பூணல் வலம், ஆசமனம் செய்யவும்.
ஶுபம்.

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading