அறிமுகம் உலகின் மிக நீளமான காவியமாகிய மகாபாரதத்தை, சமஸ்கிருத மொழியில் இருந்து முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியார். ராமானுஜாச்சாரியார், 1866 ஆம் ஆண்டு கும்பகோணத்திற்கு அருகிலுள்ள மணலூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டார். இளம் ராமானுஜாச்சாரியார், பல்வேறு மொழிகள், இலக்கணம் மற்றும் பண்டைய இலக்கியங்களில் தேர்ச்சி பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவர் தனது தாய்மாமன் ஸ்ரீ உ.வே. வீரராகவாச்சாரியாரிடம் சமஸ்கிருதம் பயின்றார். வீரராகவாச்சாரியார், வியாகரண சூத்திரங்களில் மிக்க […]
Maha Maho Upadhyaya M V Ramanujachariar
Maha Maho Upadhyaya M V Ramanujachariar
Maha Maho Upadhyaya M V Ramanujachariar.. Sri Manalur Veeravalli Ramanujachariar was the first person to translate, MAHABHARATHAM- the longest poem in the world- (more than One Lakh Verses) from Sanskrit Language into Tamil. Sri Ramanujachariar was born in 1866 in a small village Manalur in Tamil Nadu located near Kumbakonam. He lost his father at […]