Tamil Festivals in July 2022 & Viratham in July 2022..There is a huge list of Tamil Festivals in July 2022. Aadi Masam begins in this month and prevails throughout the month of July 2022.
Tamil Nadu is the land of devotion and spirituality. There is a huge list of Tamil festivals celebrated in Tamil Nadu and all over the world by Tamil people in throughout July 2022.
Tamil Festivals List in July 2022
July month viradam 2022
30 June 2022 – வாராஹி நவராத்ரி ஆரம்பம்
4 July 2022 – சமீ கெளரி விரதம் வ்யதீ பாதம் தர்ப்பணம்
5 July 2022 – குமார சஷ்டி
6 July 2022 – நடராஜர் ஆனி திருமஞ்சனம்.
8 July 2022 – சுதர்சன ஜயந்தி; வாராஹி நவராத்திரி முடிவு.
9 July 2022 – ஸூர்ய சாவர்ணி மன்வாதி தர்ப்பணம் பாம்பு பஞ்சாங்க படி 08-07-22.
10 July 2022 – சாதுர் மாஸ்ய விரதாரம்பம் சாக விரதம் 10 July 22 முதல் 08 August 2022 முடிய. சயன ஏகாதசி
10 July 2022 – முதல் 05-11-22 முடிய லக்ஷ ப்ரதக்ஷிணம்.
13 July 2022 – வ்யாஸ பூஜை கோகிலாவ்ருதம் ஆகாமாவை ; ப்ருஹ்ம சாவர்ணி மன்வாதி;வைத்ருதி தர்ப்பணங்கள்..
14 July 2022 – அசூன்ய சயன விருதம்.
16 July 2022 – ஆடி மாத பிறப்பு. 10-54 பி.எம். தக்ஷிணாயன புண்யகால தர்ப்பணம்
28 July 2022 – ஆடி அமாவாசை தர்ப்பணம்.
30 July 2022 – வ்யதீபாத தர்ப்பணம்.
31 July 2022 – ஸ்வர்ண கெளரி வ்ரதம்